உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. B பிரிவில் இலங்கை, ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி

3 போட்டிகளில் விளையாடி மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்ற ஜிம்பாப்வே அணி இன்று சூப்பர் 8 சுற்றினை உறுதி செய்துள்ளது

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை