IND vs NZ | டேரில் மிட்செல் மிரட்டல் அடி.. திணறிய பவுலர்கள்.. இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் இரண்டு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை