IND vs NZ | இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20: நியூசிலாந்து அணி வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி  வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், நேற்று விசாகப்பட்டினத்தில் 4வது போட்டி நடைபெற்றது.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை