இது நம்ம ஆட்டம் 2026... ₹6000 ரொக்க பணம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான அரிய வாய்ப்பு...

மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2000/- பரிசுத்தொகையும், வழங்கப்பட உள்ளது.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை