"தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகும் இந்திய வீரர்கள்" - ஜடேஜா மனைவி!

ரிவாபா ஜடேஜா, ஜடேஜா வெளிநாட்டு பயணங்களிலும் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை என கூறி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை