ஆசிய போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி அரசுக்கு கோரிக்கை

மலேசியாவில் நடந்த 10-ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிளசிங் சஜீ தங்கம் வென்றார்.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை