அன்று ஷூ வாங்க பணமில்லை... இன்று இந்தியாவின் டாப் வீரர்

முகமது சிராஜ் சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது மிகவும் நாட்டம் கொண்டிருந்தார், நிதிப் பற்றாக்குறை காரணமாக 19 வயது வரை பெரும்பாலும் செருப்பு கால்கள் உடனே அவர் கிரிக்கெட் விளையாடினார்.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை