பும்ரா, பந்த் கிடையாது.. இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள்

பும்ரா, ரிஷப் பந்த் இல்லாத நிலையில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் இருக்கலாம். ஜெகதீசன், ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம். 5வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 31 நடைபெறும்.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை