IPL 2025 Final : ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு காரணம் பவுலர்கள்தான்..

இந்த ஆண்டு RCB அனுபவமிக்க வீரர்களை அதிகம் நம்பியது. முந்தைய ஆண்டுகளில் அபாரமான திறமை உள்ள இளம் வீரர்கள் இருந்தார்கள், ஆனால் சர்வதேச அளவில் அதிக அனுபவம் இல்லை.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை