Dhoni | ஐபிஎல்லில் தோனி இம்முறை விளையாடுவாரா? - காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

சிஎஸ்கே அணியின் ஸ்பான்சராக புல்கிட் ஸ்டீல்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், தோனி விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்தார். 17ம் தேதி சேப்பாக்கத்தில் பயிற்சி தொடங்கும்.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை