பெங்களூர் கூட்ட நெரிசல் பலி : கர்நாடக அரசுக்கு முக்கிய உத்தரவு

Bangalore Stampede | ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு காங்கிரஸ் தலைமை சம்மன் அளித்துள்ளது.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை