பயிற்சியில் 8 பந்துகள் மட்டும் தான்.. ஐபிஎல் ஹீரோ பிரியான்ஷ் ஆர்யா!

பிரியான்ஷ் ஆர்யா, பஞ்சாப் கிங்ஸ் வீரர், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 39 பந்துகளில் சதமடித்து மிரள வைத்தார். அவரது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ், பிரியான்ஷின் பணிவை பாராட்டினார்.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை