#IBLA21 | "ஒலிம்பிக் தங்கமே அடுத்த இலக்கு" - CNBC ஸ்போர்ட்ஸ் லீடர் விருது வென்ற பின் சூர்யகுமார் யாதவ் பேச்சு!

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்வுக்கு CNBC-TV18-ன் 21-வது இந்திய பிசினஸ் லீடர் விருது விழாவில் 'இந்த ஆண்டின் சிறந்த ஸ்போர்ட்ஸ் லீடர்' விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சூர்யகுமார் யாதவ்வுக்கு இந்த விருதை வழங்கினார்.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை