எமிரேட்ஸ் அணியை கதறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி... படைத்த சாதனை!

இந்த தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் மோதல் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை