டிஸ்சார்ஜ் ஆன ஸ்ரேயஸ் ஐயர்... பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்

Medical update on Shreyas Iyer | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிட்னி மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை