பதிரனா உள்ளிட்ட 11 பேரை விடுவித்தது சிஎஸ்கே நிர்வாகம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சனை வாங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை விட்டுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து பதிரனாவையும் சிஎஸ்கே நிர்வாகம் விடுவித்துள்ளது. 

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை