ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மாவின் 13 வருட பழைய பதிவு வைரலாகி வருகிறது. 2012-ம் ஆண்டிலேயே ரோகித் தனது வாரிசாக கில் வருவார் என்று கணித்ததாக நெட்டிசன்கள் கூறிவருவதன் உண்மைத்தன்மை என்ன?
from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News
from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News