ind vs Eng | அதிரடியாக விளையாடியாக இங்கிலாந்து... அடக்கிய இந்திய வேகம்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியை 247 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். சிராஜ், கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய அணி 23 ரன்கள் பின்தங்கி 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை