மருத்துவர்கள் அட்வைஸ்... டெஸ்ட் தொடரில் இருந்து ரிஷப் பந்த் விலகல்?

கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சிக்கும் போது வலது கால் சுண்டு விரலில் கடுமையாக தாக்கியது. இதையடுத்து வலியால் துடித்த ரிஷப் பந்திற்கு உடனடியாக மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை