141 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரிஷப் பந்த் தான்..!

ரிஷப் பந்த் இங்கிலாந்தில் 479 ரன்கள் எடுத்து, 141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தார். காயத்திலிருந்து மீண்டு அரைசதம் அடித்தார். 5 முறை 50 ரன்களை கடந்தார்.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை