WTC Final | பல தசாப்த துயரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தெ.ஆ!

தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் நங்கூரமிட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் வீசிய பந்தை பதம் பார்த்தனர். பொறுப்புடன் ஆடி வரும் மார்க்ரம் 156 பந்துகளில் சதம் விளாசிய நிலையில், கேப்டன் பவுமாவும் அரைசதம் கடந்தார்.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை