கொல்கத்தாவிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்... ஐபிஎல் ரசிகர்கள் சோகம்

கொல்கத்தாவில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை காரணமாக, ஐபிஎல் தொடக்க விழா மற்றும் முதல் போட்டி பாதிக்கப்படுமோ என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை