தமிழ் சினிமாவில் நடிகர்.. வருண் சக்கரவர்த்தியின் அறியாத பின்னணி!

Varun Chakravarthy | தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்து அணியை கலங்கடித்து கிரிக்கெட் உலகில் டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறார். வருண் சக்கரவர்த்தி, கிரிக்கெட்டை தாண்டி தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது தெரியுமா?

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை