2000 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில், கங்குலியின் சதத்தால் 264 ரன்கள் எடுத்தும், கிறிஸ் கெயின்ஸ் அதிரடியில் நியூசிலாந்து இந்தியாவை 4 விக்கெட்டில் வென்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோதல்.
from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News
from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News