Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 3-ஆவது முறையாக வென்று இந்திய கிரிக்கெட் அணி வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம், 2000-ஆம் ஆண்டு பெற்ற தோல்விக்கு நியூசிலாந்து அணியை இந்தியா பழிதீர்த்துள்ளது. ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்த பயன்படுத்திய அஸ்திரங்கள் என்ன?
from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News
from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News