பாண்டியாவின் புதிய காதலி? Ind vs Pak போட்டியில் கவனம் ஈர்த்த பெண்

ஹர்திக் பாண்டியா பிரிட்டிஷ் பாடகி ஜாஸ்மின் வாலியாவை காதலிப்பதாக செய்திகள். இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் ஜாஸ்மின் மைதானத்தில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை