ODI-யில் அதிக ஸ்கோர்.. வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…

கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய பிரதிகா ராவல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா 20 ஓவர் போட்டிகளைப் போன்று அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர் எகிறியது.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை