சமாஜ்வாதி பெண் எம்.பி.யுடன் ரிங்கு சிங் திருமணம்..? உண்மை என்ன?

27 வயதாகியுள்ள ரின்கு சிங், கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 2 ஓடிஐ, 30 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் 562 ரன்களை எடுத்துள்ளார்.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை