சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு.. ஐசிசி அறிவிப்பு

28 வயதாகும் ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டு நடந்த போட்டிகளில் 57.86 ரன்கள் சராசரியாக எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 95.15 ஆக உள்ளது.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை