இந்திய அணியில் இடம்பெற்றாலும் முகமது ஷமி பந்து வீச மாட்டார்…

முகமது ஷமி சுமார் 14 மாதங்களுக்கு பின்னர் அணியில் இடம் பெற்றுள்ளார். 2023 இல் நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் ஓய்வில் இருந்தார்.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை