வீரரை இடித்த விராட் கோலி..! அபராதம் விதித்த ஐசிசி...

மோதல் நடந்தபோது கோன்ஸ்டாஸ் 27 ரன்களில் இருந்தார். இந்த வாக்குவாதத்தையடுத்து, அவர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் விளாசினார்.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை