பும்ராவிடம் வெயிட் காட்டிய ஆஸி வீரர்.. களத்தில் தீயாய் நடந்த சம்பவம்

ஒரே ஓவரில் 18 ரன்கள் எடுத்து, பும்ராவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்தார் சாம் கோன்ஸ்டாஸ்

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை