ஆஸி. பவலர்களை திணறவைத்து நிதிஷ் குமார் ரெட்டி அபார சதம்.

Nithish Kumar Reddy | இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்குமா என்று தவித்து கொண்டிருந்த போது நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் நிதானமாக விளையாடி அணியின் ரன்னை குவித்தனர்.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை