பெர்த் டெஸ்ட்: சரண்டர் ஆன ஆஸ்திரேலியா... இந்திய அணி அபார வெற்றி!

AUS vs IND: இறுதியில், இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 36 ரன்கள் எடுத்து இறுதிவரை போராடிய அலெக்ஸ் கேரியை ஹர்ஷித் ராணா வீழ்த்தினார்.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை