மகளிர் டி20 உலகக்கோப்பை... இந்தியா அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல்?

T20 World Cup | பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதனால், 4 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி, ரன்ரேட் அடிப்படையில் 2-ஆவது இடத்தில் உள்ளது.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை