பொலிவை இழந்த வெண்கலப் பதக்கம்... ஒலிம்பிக் நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

பாரீஸ் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தின் தரம் குறித்து அமெரிக்க வீரர் நைஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். இது உலகளவில் கடும் விமர்சனங்களை எழுப்பியது.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை