சாம்போ தற்காப்பு விளையாட்டு போட்டி..! தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற இளம் வீரர்கள்..!

Sambo competition |வரும் அக்டோபர் மாதம் ஹரியானாவில் தேசிய அளவில் நடைபெற உள்ள சாம்போ போட்டியில் தஞ்சையை சேர்ந்த 8 பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை